ADDED : பிப் 06, 2026 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரிசர்வ்லைன் குடியிருப்பில் வசித்த 6வது பட்டாலியன் பிரிவு போலீஸ்காரர் முகமது பரூக், 29. மனைவி பர்வீன் நிஷா. காதல் திருமணம் செய்தவர்கள்.
இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. முகமது பரூக் ஒரு மாதத்திற்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் தகராறு தொடர்ந்தது. மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

