நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு கிராமத்தில் சுந்தரவள்ளி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா செப்.17 ல் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று உலக நன்மை, விவசாயம் செழிக்க வேண்டி 108 விளக்கு பூஜை நடந்தது. விழா குழுவினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.