ADDED : ஆக 30, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு அருகே சல்லிகோடாங்கிபட்டியில் பூந்தலை கொண்ட அய்யனார் கோயில் பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 2ம் நாள் விநாயகருக்கு பொங்கல் வைத்தனர். அய்யனார் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இரவு கிராமிய நாடகம் நடந்தது.