sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு

/

தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு

தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு

தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு


ADDED : ஜன 12, 2024 06:50 AM

Google News

ADDED : ஜன 12, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கட்சி தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமையில் நடந்தது.

மாவட்டச் செயலாளர் மணிமாறன் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா, தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, மகளிரணி அமைப்பாளர் பிரமிளா, துணைச் செயலாளர் சொர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us