ADDED : அக் 01, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் பிரதோஷ பூஜை நடந்தது. சந்த்ர மவுலீஸ்வர சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீ குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நரிமேடு காட்டு பிள்ளையார் கோயிலில் அரச்சகர் கோபி, கிருஷ்ணா ராஜன் பிரதோஷ பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.