தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போஸ்ட் ஆபீஸ் பூட்டு உடைப்பு

போஸ்ட் ஆபீஸ் பூட்டு உடைப்பு

போஸ்ட் ஆபீஸ் பூட்டு உடைப்பு


ADDED : ஜூலை 22, 2025 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே சிறுவாலை ஊராட்சி அலுவலக வளாக கட்டடத்தில் போஸ்ட் ஆபீஸ் உள்ளது. நேற்று காலை கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் இதர பொருட்கள் திருடு போகவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us