தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அஞ்சலகம் வேலை நேரம் நீட்டிப்பு

அஞ்சலகம் வேலை நேரம் நீட்டிப்பு

அஞ்சலகம் வேலை நேரம் நீட்டிப்பு


ADDED : அக் 16, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவித்துள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் செயல்பட்டு வரும் துணை அஞ்சலகத்தின் வேலை நேரம் மாலை 6:30 மணி வரை செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதிமன்றம் வரும் மக்கள், வழக்கறிஞர்கள் பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us