ADDED : ஜன 08, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பசுமலை, திருப்பாலை துணை மின்நிலையங்களின் பகுதிகளில் இன்று (ஜன.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
நிர்வாக காரணங்களால் அந்தப் பணிகள் ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என, மின்வாரியம் சார்பில் தெரிவித்துள்ளார்.
