UPDATED : அக் 03, 2026 07:49 AM
ADDED : அக் 03, 2026 07:47 AM
அ நிறம் | அளவு
(காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை)
* சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ்., காலனி, டோக் நகர் 4 முதல் 15 தெருக்கள் வரை, தேனி மெயின் ரோடு, ஜானகி நகர், புது வாழ்வு நகர், எம்.எம். நகர் முதல் 4 தெருக்கள், இருளாண்டி தேவர் காலனி, ஜெய் நகர் முதல் மூன்று தெருக்கள்.
