ADDED : மே 02, 2025 06:37 AM
இன்று (மே 2 )
காலை 10:00 மணி - மதியம் 2:00 மணி
மதுரை ஆனையூர் சங்கீத் நகர், செல்லையா நகர், பி.எஸ்.என்.எல்., ரோடு, சஞ்சீவ் நகர், கூடல் புதுார், அன்பு நகர், ரயிலார் நகர்.
----நாளை (மே 3)
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி
மதுரை அழகர்கோவில் மெயின் ரோடு ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப், தல்லாகுளம் பெருமாள் கோயில், டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் ரோடு, ஹயத்கான் ரோடு, கமலா 1, 2 தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளை தெரு.
வண்டியூர், பி.கே.எம்., நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி., நகர்.
மாட்டுத்தாவணி லேக் ஏரியா, கே.கே. நகர், தொழிற்பேட்டை, அண்ணாநகர், 90 அடி ரோடு, எச்.ஐ.ஜி., காலனி, வைகை காலனி, கிழக்கு, யானைக் குழாய், வைகை அப்பார்ட்மென்ட், ஹவுசிங் போர்டு, ராமவர்மா நகர், பி.ஆர்.சி., புதுார், மேலமடை, அன்பு நகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பக நகர், லுார்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமீன் நகர், பி.டி., காலனி, மானகிரி, சுப்பையா காலனி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகர் நகர், பூ, பழம் மார்க்கெட், நெல் வணிக வளாகம்.
அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் ரோடு, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ., குடியிருப்பு, காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், கமலா நகர், அரசு மருத்துவ கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ., கான் ரோடு, ஓசிபிஎம் பள்ளி, செல்லுார், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்., தல்லாகுளம், ராஜம் பிளாசா, யூனியன் கிளப், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், போஸ் வீதி, தாமஸ் வீதி, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, அன்னை நகர், குருவிக்காரன் சாலை, எல்.ஐ.ஜி., காலனி, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே., தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோவில்.
ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத் தாமரைப்பட்டி, இலங்கிப்பட்டி, காதக்கிணறு, கடச்சநேந்தல், புதுப்பட்டி, சுந்தரராஜன் பட்டி.

