ADDED : மே 29, 2025 01:52 AM
காலை 9:00 மணி - மதியம் 2:00 மணி
இன்று (மே 29)
* ஆனையூர் ராம்ராஜ் காட்டன் மில், ராமமூர்த்தி நகர், கணபதி நகர், வெங்கடாசலபதி நகர், செம்பருத்தி நகர், பழைய விளாங்குடி, காந்திநகர், காமாட்சிநகர், டேம்சி காலனி, விஸ்த்தாரா, பரவை மார்க்கெட்.
* அரசரடி ஏ.ஏ.மெயின்ரோடு, மேலப்பொன்னகரம் 2 முதல் 8 வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 வது தெரு வரை, ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5 வது தெரு வரை, ஆரப்பாளையம் பகுதிகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், அசோக்நகர், அருள்தாஸ்புரம், பெரியசாமி கோனார் தெரு, தத்தனேரி மெயின்ரோடு முதல் தத்தனேரி மைதானம் வரை, பாரதி நகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம்.
-காலை 9:00 - மாலை 4:00 மணி
* தினமலர் அவென்யூ, பசுமலை வேல்முருகன் நகர், எஸ்.பி.ஐ., காலனி, நுகர்பொருள் வாணிபகழகம், துரைச்சாமி நகர், சிருங்கேரி நகர், முத்துப்பாண்டி நகர், ராம் நகர், பைபாஸ் ரோடு பகுதி, அரிஸ்டோ ஆஸ்பத்திரி பகுதி, முனியாண்டி கோவில், ஜெய்நகர், விந்தியாசல் அப்பார்ட்மென்ட், சுரேந்திரன் நகர், மீனாட்சி நகர், தானத்தவம், அனீஸ் கான்வென்ட், ஜீவனா ஸ்கூல், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், ஜே.பி.,நகர், எஸ்.எஸ்.காலனி பகுதி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1 முதல் 5வது தெரு, எஸ்.பி.ஓ., காலனி, சொக்கலிங்க நகர் 1 முதல் 9வது தெரு, பொன்மேனி, சம்மட்டிபுரம், பொன்மேனி மெயின்ரோடு.
* காளவாசல், குரு தியேட்டர், பைபாஸ் ரோடு, பாத்திமா நகர், பாண்டியன் நகர், கண்மாய் கரை, ஹார்வி நகர், சின்னச்சாமி பிள்ளை தெரு, பாண்டியராஜபுரம், சி.ஏ.எஸ்.,காலனி, செங்கோல் நகர், சூசை நகர், களத்துப்பொட்டல், இந்திரா நகர், கீழ மற்றும் மேல வைத்தியநாதபுரம், கொன்னவாயன் சாலை, மேட்டுத்தெரு, அண்ணா மெயின்வீதி, பெத்தானியாபுரம்.
--நாளை ( மே 30)
காலை 10:00 - மதியம் 2:00 மணி
* நாயக்கன்பட்டி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அழகாபுரி, அழகர் கோவில் மாத்தூர், அப்பன் திருப்பதி, பூண்டி, எம்.செட்டிகுளம்.
*எட்டி மங்கலம், சென்னகரம்பட்டி, வினோபா காலனி, புது சுக்காம்பட்டி, புலிப்பட்டி., கீழையூர், அட்டப்பட்டி, பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, லெட்சுமிபுரம்.
* நயத்தான்பட்டி, மேலவலசை, வெள்ளலுார், கோட்டநத்தாம் பட்டி, புதுப்பட்டி, கூலிப்பட்டி. விளாத்துார்.
* எம்.டி.எஸ்., ஸ்கூல், ராஜாக்கூர், சின்ன ராஜாக்கூர், பெரியார் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், வரகனேரி, நாட்டார்மங்கலம், கருப்புக்கால், வெள்ளிமலை பட்டி, குன்னத்துார், களிமங்கலம், சக்குடி, வாழவந்தான்.