தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை


ADDED : செப் 08, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2025 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று (செப்.8) மின்தடை காலை 9.00 மணி - மதியம் 2.00 மணி

* உசிலம்பட்டி ரோடு, பானு தியேட்டர் பகுதி, மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம், எம்.எல்.ஏ., அலுவலகம் பகுதி, ஆரம்ப சுகாதார நிலையம், சோமசுந்தரம் தெரு, சந்தைப்பேட்டை.

-----

நாளை (செப்.9) மின்தடை - காலை 9:00 மணி - மாலை 5:00 மணி

* மதுரை தெற்கு வெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கி தெரு, ஹயத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதி, ஹீராநகர், திடீர் நகர், சுப்ரமணியபுரம் 1 - 3 தெருக்கள், மார்க்கெட், எம்.கே.புரம், நந்தனம் பகுதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி. ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், வி.வி.கிரிசாலை, தெற்காவணி மூலவீதி, தெற்குமாசிவீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டி வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சா மேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, கிளாஸ்கார தெரு.

* மதுரை மகால் 1 - 7 தெருக்கள், பால்மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புதுமாகாளிபட்டி ரோடு, மார்க்கெட் அருகே, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம் கிழக்கு, மேற்கு பகுதிகள், செம்பூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, பேலஸ் ரோடு, விளக்குத்துாண், நவபத்கானா தெரு, பத்துதுாண் சந்து, பந்தடி 1 - 7 தெருக்கள், ராணி பொன்னம்மாள் ரோடு, புதுநல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபரி, எம்.எம்.சி., காலனி, ஓட்டுக்காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர்.மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை, யானைக்கல், கீழமாரட் வீதி, கீழவெளிவீதி, மிஷன் மருத்துவமனை, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்., ரோடு, சி.எஸ்.ஐ., பல்மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.

* வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்புநகர், காளியம்மன் கோவில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, புதுநகர், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் வாசுகி தெரு வரை, எல்.கே.துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரி அம்ம்ன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குருமஹால் பகுதிகள், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1, 2, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, டி.வி.எஸ்., நகர்.

* பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1 - 7 வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, புதுவிளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ்., காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லுாரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, லட்சுமிபுரம், இந்திரா நகர், டோபாஸ், கருப்பசாமி நகர், கிருபை நகர், ஆனந்தா நகர், மல்லிகை நகர்.

* வண்டியூர், பி.கே.எம்.நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்தி விநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி., நகர்.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us