ADDED : செப் 22, 2025 03:37 AM
இன்று (செப். 22)
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால், ராஜா மில் ரோடுகள், கனகவேல் காலனி, மணி நகர் மெயின் முதல் 2 தெருக்கள், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி முதல் மற்றும் 4வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் மற்றும் மெயின் ரோடுகள், புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ்., காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு மற்றும் முதல் இரு தெருக்கள், பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே, நாகூர் நகர், பாலம் ஸ்டேஷன் ரோடு, குலமங்கலம் மெயின் ரோடு, தாகூர் நகர், அய்யனார் கோவில் தெரு, செல்லுார் 60 அடி மெயின் ரோடு.
* மேல, வடக்கு, தெற்கு, கிழக்கு சித்திரை வீதிகள், கீழப்பட்டமார் தெரு. மேலப்பட்டமார் தெரு, தெற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு, மேல ஆவணிமூல வீதிகள், வெள்ளியம்பலம் தெரு, மேல, கீழச்செட்டி, மறவர்ச்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, சுவாமி சன்னதி, மேல, கீழநாப்பாளையம்,கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச் சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைப்பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின்ரோடு, பேச்சியம்மன் படித்துறை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி.
* தினமலர் அவென்யூ, சம்மட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானுாஸ் ஓட்டல் பகுதி, முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்., காலனி, டோக்நகர் 1 - 16 தெருக்கள், தேனி மெயின் ரோடு, விராட்டிப்பத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி., காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, ஜெயில் ரோடு, மேலப் பொன்னகரம் 8,10,11,12 தெருக்கள், கனரா வங்கி முதல் டாக்சி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி., நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5 தெருக்கள், முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.,காலனி, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1 முதல் 5 தெருக்கள், எஸ்.பி.ஓ.., காலனி, சொக்கலிங்கநகர் 1 முதல் 9 தெருக்கள், பொன்மேனி, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.
நாளை (செப். 23)
( காலை 9:00 - மாலை 5:00 மணி)
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திர ஆபீஸ், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், அருண் நகர், அவர்லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர், கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ., நகர், இ.பி., காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, யோகியார் நகர், தண்டகாரன்பட்டி ஒரு பகுதி, முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுக்குளம் 2 பிட், பைக்கரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெரக்கா நகர், பெத்தானி நகர், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், ஹார்விபட்டி, மஹாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், தானத்தவம், பொன்மேனி, ஜெய்நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், பாம்பன் நகர், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி.
* பொய்கைக்கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, பூண்டி, துாயநெறி, மாத்துார், சுந்தரராஜன்பட்டி, வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.