ADDED : செப் 25, 2025 03:17 AM
இன்று (செப்.25)
காலை 9:00 - மதியம் 3:00 மணி * அனுப்பானடி, கண்ணன் காலனி, ஹனுமாம் நகர், ராஜமான் நகர், தாய்நகர், மாருதி நகர், கெங்கா நகர், சோனையா நகர், ஜெ.ஜெ.நகர், இந்திரா காலனி, பர்மா காலனி, ரிங்ரோடு, ராஜிவ்காந்தி நகர், வடக்குத் தெரு, நடுத்தெரு, அனுப்பானடி பஸ்ஸ்டாண்ட், சிந்தாமணி குறுக்குத் தெரு, ஓம்முருகா தெரு, பழனி ஆறுமுகா தெரு, சிந்தாமணி, அழகர்நகர், வினோபாஜி நகர், வேலம்மாள் மருத்துவமனை, வேலாயுதம் நகர், சிந்தாமணி ரோடு.
* பங்கஜம் காலனி, காமாட்சி அம்மன் தெரு, தியாகராஜர் கல்லுாரி, காமராஜர் சாலை ஆர்ச் வரை, நிர்மலா பள்ளி, ஞானவேல் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, பகலவன் நகர், தமிழன் தெரு, அடைக்கலம் பிள்ளை காலனி, மாணிக்கம் நகர், ஏ.பி.டி.,சந்து, மீனாட்சி நகர், பாபு நகர், ராஜா நகர், செனாய் நகர், எம்.ஜி.ஆர்., காலனி, ஐராவதநல்லுார், கணேஷ் நகர், கொண்டித் தொழு, சித்துபாலகிருஷ்ணன் சந்து, பூமாட்டி ரங்கசாமி அய்யர் சந்து, பகத்சிங் தெரு, பிஷர் ரோடு, சந்தைப் பேட்டை, காதர்கான் சந்து, கிருஷ்ணராயர் புரம் மெயின் சந்து, ஜெயில் சந்து, சவுராஷ்டிரா டீச்சர்ஸ் காலனி, கனி தெரு, ஜவஹர் சாலை, கம்பர் தெரு, பாக்கியம் தெரு, புதுமீனாட்சி நகர், ராஜீவ்காந்தி தெரு, வடிவேலன் தெரு, பழனி ஆறுமுகா தியேட்டர், எல்.எம்.ஆர்., ரோடு, சின்னக்கண்மாய், கேட்லாக் மெயின் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 தெருக்கள், காமராஜர் சாலை, காந்தி பொட்டல், கான்பாளையம் 1 முதல் 5 தெருக்கள் வரை, பூசாரி தோப்பு, கீழவெளி வீதி மெயின் ரோடு.
நாளை (செப்.26)
காலை 10:00 - மாலை 5:00 மணி * மதுரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர், தேவிநகர், கிருஷ்ணநகர், சபரிநகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், சத்தியமூர்த்தி நகர், அருள்நக்ர, அவர் லேடி ஸ்கூல், காய்த்ரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர்.
* ஆவல்சூரம்பட்டி, உன்னிபட்டி கொக்குளாச்சேரி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கே.வெள்ளாங்குளம், மேலக்கோட்டை, கீழக்கோட்டை, கரிசல்பட்டி, லட்சுமிபுரம், நடுக்கோட்டை, -----கள்ளிக்குடி, ஓடப்பட்டி, மேலப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், பேய்குளம்.
---- * அரசபட்டி, சிவரகோட்டை, கரிசகாலாம்பட்டி, சமத்துவபுரம், ராயபாளையம், கிருஷ்ணாபுரம், பாறைகுளம், வீரபெருமாள்புரம், நேசனேரி, ராயபாளையம்
* பொய்கைகரைபட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, பூண்டி, துாயநெறி, மாத்துார், வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.
காலை 9:00 - மதியம் 2:00 மணி * பேரையூர், சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, ச.பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனுாத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு.