ADDED : டிச 22, 2025 05:34 AM
இன்று (டிச.22)
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி
சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் முதலாவது, 2வது தெருக்கள், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கயற்கண்ணி வளாகம், அழகரடி முதல் மற்றும் 4வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ்., காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு முதல் மற்றும் 2வது தெரு, பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே, தாகூர் நகர், பாலம் ஸ்டேஷன் ரோடு, குலமங்கலம் மெயின் தாகூர் நகர், அய்யனார் கோவில் தெரு, செல்லுார் 60 அடி மெயின் ரோடு.
* நான்கு சித்திரை வீதிகள், மேல, கீழப்பட்டமார் தெருக்கள், நான்கு ஆவணி மூலவீதிகள், வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர் சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, மேல, கீழநாப்பாளையம் தெருக்கள், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைப்பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின்ரோடு, பேச்சியம்மன் படித்துறை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்குவெளி வீதி, தெற்கு காவல் கூடத்தெரு, மேலக்கோபுர வீதி.
---நாளை (டிச.23)
* கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைகுளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி.
* அய்யங்கோட்டை, சி.புதுார், சித்தாலங்குடி, குத்தாலக்குடி மூலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக் குளம், வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர். நகர், எஸ்.என்.பி. ஏரியா, தனிச்சியம்.
காலை 9:00 - மாலை 5:00 மணி
* நாட்டார் மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி.

