ADDED : பிப் 03, 2026 06:23 AM
(காலை 9:00 மணி - மாலை 5:00 மணி வரை) * மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புலவாய் தேசாய் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோலே ரோட்டின் ஒருபகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் ரோடு, பழைய அக்ரஹாரம் தெரு, லேடி டோக் கல்லுாரி ரோட்டின் ஒருபகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பி.எப்., அலுவலர் குடியிருப்பு, அகில இந்திய வானொலி குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்திநகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் ரோடு, ரிசர்வ்லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒருபகுதி, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டி.ஐ., ஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர் வீதிகள், ஹயத்கான் ரோடு, கமலா தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளை தெரு, ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகர், பழனிசாமி நகர்.
