ADDED : செப் 16, 2025 04:28 AM
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
மதுரை எல்லீஸ்நகர் மெயின் ரோடு, வீட்டுவசதி வாரிய வீடுகள், போடிலைன், கென்னட் கிராஸ் ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் தெருக்கள், டி.பி. ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 2வது தெரு, எஸ்.டி.சி. ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம், சுப்ரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன், வசந்தநகர், ஆண்டாள் புரம், அக்ரிணி அபார்ட்மென்ட்ஸ், வசுதரா அபார்ட்மென்ட்ஸ், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்.,ரோடு, மேலவெளிவீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்காதோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோயில் வரை, 70 அடி ரோடு, தாமஸ்காலனி, பாரதியார் தெருக்கள், சாலைமுத்து நகர், எஸ்.பி.ஐ., 2வது காலனி, பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்துக்கழகம், அருண்நகர், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேருநகர், காவியன் அபார்ட்மென்ட்.
* மதுரை சிவகாளியம்மன் கோயில் தெரு, பாலநாகம்மாள் கோயில் தெரு, பைகாரா மேட்டுத் தெரு, தாஜ் ஓட்டல், முத்துராமலிங்கபுரம், திருப்பரங்குன்றம் மெயின்ரோடு.
* உசிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்துார், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு.
* அலங்காநல்லுார், நேஷனல் சுகர் மில், பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழச்சின்னணம்பட்டி.