தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை (டிச.9) மின்தடை

 நாளை (டிச.9) மின்தடை

 நாளை (டிச.9) மின்தடை


ADDED : டிச 08, 2025 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

(காலை 9:00 - மாலை 5:00 மணி)

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன்நகர், பத்திர ஆபீஸ், பஸ் ஸ்டாண்ட், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமசிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், அருண் நகர், அவர்லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைசாமி நகர், கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ., நகர், இ.பி., காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, யோகியார் நகர், தண்டல்காரன்பட்டி, முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர்,

கென்னட் நகர், புது குளம் 2 பிட், பைகாரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெராக்கா நகர், பெத்தானி நகர், கோபாலிபுரம், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, அனீஸ் கான்வென்ட், தானத்தவம், பொன்மேனி, ஜெய்நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி.

-- * சமயநல்லுார், தேனுார், கட்டப்புளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாய நல்லுார், அதலை, பரவை, விஸ்தாரா அபார்ட்மென்ட், பரவை மெயின் ரோடு, மார்க்கெட், மங்கையர்க்கரசி கல்லுாரி, பொதும்பு, கோவில்பாப்பாக்குடி.

* பொய்கைகரை பட்டி, நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, துாயநேரி, மாத்துார், வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான் பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார் பட்டி, தொப்பலாம் பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திக் குளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us