sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நாளை (ஜன.3) மின்தடை

/

 நாளை (ஜன.3) மின்தடை

 நாளை (ஜன.3) மின்தடை

 நாளை (ஜன.3) மின்தடை


ADDED : ஜன 02, 2026 06:22 AM

Google News

ADDED : ஜன 02, 2026 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

(காலை 9:00 - மாலை 5:00 மணி) * மதுரை தெற்கு வெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மேலப்பெருமாள் மேஸ்திரிவீதி, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன்கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, தெற்கு மாசிவீதி, மேலமாசிவீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கித் தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை, ஹீரா நகர், திடீர் நகர், சுப்ரமணியபுரம், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், வி.வி.கிரி சாலை, தெற்கு ஆவணி மூலவீதி, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில் தெரு, கான்சா மேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ரா பாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், முகம்மதியர் தெரு, கிளாஸ்கார தெரு.

* மகால் 1 - 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புதுமாகாளிபட்டி ரோடு மார்க்கெட், வடக்குப் பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, பேலஸ் ரோடு, விளக்குத்துாண் பகுதி, நவபத்கானா தெரு, பத்துதுாண் பகுதி, பந்தடி தெருக்கள், நல்லமுத்துப் பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர்புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, ஓட்டுக்காளவாசல், ராஜமான்நகர், ஜெபஸ்டியர்புரம், கே.ஆர்.மில்ரேடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி மிஷன் மருத்துவமனை, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்.ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.

* மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புலவாய் தேசாய்ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒருபகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, லேடி டோக் கல்லுாரி ரோட்டின் ஒருபகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குடியிருப்பு, அகில இந்திய வானொலி குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்திநகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் ரோடு (இ.பி., குவார்ட்டர்ஸ் முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசர்வ்லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டி.ஐ., பஸ்ஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர் தெருக்கள், ஹயத்கான் ரோடு, கமலா தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளைத்தெரு, ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், பலாமி குடியிருப்பு, கனகவேல்நக்ர, பழனிசாமிநகர்.

* வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்புநகர் காளியம்மன் கோயில், அருப்புக்கோட்டை ரோட்டில் ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, புதுநகர், வெற்றி தியேட்டர் முதல் வாசுகி தெரு வரை, எல்.கே.துளசிராம் தெரு, மீனாட்சிநகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரி அம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குருமஹால், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில்தெரு, ஜெயபாரத் சிட்டி, வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, டி.வி.எஸ்.நகர்.

---* வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரைபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன் குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.

(காலை 9:00 - மதியம் 2:00 மணி) கப்பலுார், ஹவுசிங்போர்டு, கருவேலம்பட்டி, சம்பக்குளம், பரம்புபட்டி, சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜெ.எஸ்., அவென்யூ, புளியங்குளம், சொக்கநாதன்பட்டி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி., காலனி, தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோமொபைல், வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் லிட்., கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், எஸ்.ஆர்.வி., நகர், இந்திரா நகர், மில் காலனி, இந்தியன் ஆயில், காஸ் கம்பெனி.






      Dinamalar
      Follow us