UPDATED : ஜூலை 27, 2026 06:29 PM
ADDED : ஜூலை 27, 2026 06:21 PM
(ஜூலை 28):(காலை 9:00 --- மாலை 5:00 மணி வரை) * மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர், டி.பி., ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி.
* டி.வி.எஸ்.நகர், பழங்காநத்தம், ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி, வசுதரா அபார்ட்மென்ட்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோயில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் முதல் 5 தெருக்கள், சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.
* வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, எப்.எப்.ரோடு, சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்புநகர், காளியம்மன் கோயில், அருப்புக்கோட்டை ரோடு, எல்.கே.துளசிராம் தெரு, மீனாட்சிநகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரி அம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குருமஹால், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில்தெரு, ஜெயபாரத் சிட்டி, வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு,
* பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர், பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, புதுவிளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ்., காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லுாரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, லட்சுமிபுரம், இந்திரா நகர், கருப்பசாமி நகர், கிருபை நகர், ஆனந்தா நகர், மல்லிகை நகர்.
