ADDED : நவ 16, 2024 04:51 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பாக சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாத் சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது.
தலைவர் நல்லதம்பி, செயலாளர் ராஜங்கம், பொருளாளர் ஜானகிராமன், பூசாரி தனபாலன் பங்கேற்றனர்.
