ADDED : ஜன 14, 2025 05:26 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பாக சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாத சுவாமி, நந்திகேஸ்வரருக்கு சனி பிரதோஷ பூஜை வழிபாடு நடந்தது.
நிர்வாக தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், நிர்வாகிகள் மனோகரன், ஏகநாதன், தனபாலன் பங்கேற்றனர்.
