ADDED : பிப் 01, 2025 05:17 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பாக சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாதசுவாமி, நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது.
நிர்வாக தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜான்சிராமன், செயலாளர்கள் மனோகரன், ஏகநாதன், தனபாலன் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
