ADDED : ஏப் 16, 2025 04:20 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகருக்கும், விஸ்வநாத சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் பிரதோஷ அபிஷேக, ஆராதனை பூஜை நடந்தது.
சங்கத் தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகி ராமன், செயலாளர்கள் ராஜாங்கம், மனோகரன், ஆழ்வார்சாமி, ராமநாதன், தனபாலன் பங்கேற்றனர்.
