நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பாக சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாத சுவாமி, நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிர்வாக தலைவர் நல்லதம்பி, செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் ஜானகிராமன், நிர்வாகி கள் ஆழ்வார்சாமி, மனோகரன், ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.