ADDED : மார் 12, 2024 06:29 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் உலக நன்மைக்காக நடந்த பிரார்த்தனை சேவையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
வள்ளலார் அருளிய அருள்விரி பாசுரங்கள், சிகாமணி மாலை, வேல்பதிகம், திருமுருகாற்றுப்படை, சிவ விஷ்ணு கவசங்கள் பாராயணம் செய்யப்பட்டது. ஆராதனையை ரத்னேஸ்வரி செய்தார்.
