நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கோயம்புத்துார் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில், நால்வர் கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.
நாகமலை புதுக்கோட்டை அருகே சென்றபோது, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இயர்மான், 29 தப்பினார். போலீசார் தேடி வருகின்றனர்.

