தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கைதிகள் 'ஆல் பாஸ்'

கைதிகள் 'ஆல் பாஸ்'

கைதிகள் 'ஆல் பாஸ்'


UPDATED : மே 08, 2026 03:48 PM

ADDED : மே 08, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 03:48 PM ADDED : மே 08, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 53 பேரும், பெண்கள் சிறையில் 3 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

அதிகபட்ச மதிப்பெண்ணாக 514 பெற்ற தண்டனை கைதி சரத்குமார் மற்றும் தேர்ச்சி பெற்ற கைதிகளை டி.ஐ.ஜி., முருகேசன், கண்காணிப்பாளர் சதீஷ்குமார், கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us