தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கராத்தே போட்டி மதுரைக்கு பரிசு

கராத்தே போட்டி மதுரைக்கு பரிசு

கராத்தே போட்டி மதுரைக்கு பரிசு


UPDATED : அக் 19, 2026 03:47 PM

ADDED : அக் 19, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 03:47 PM ADDED : அக் 19, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: தேனியில் நடந்த மாநில கராத்தே போட்டிகளில் மதுரை வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

பல்வேறு வயது பிரிவுகளில் நடந்த லியோ கப் கராத்தே போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற மதுரை கோஜூ காய் ஸ்போர்ட்ஸ் கராத்தே வீரர்கள் கட்டா பிரிவில் 7 வயது சிவானி பாலா முதல் பரிசு, பிராணிக்கா மேரி மூன்றாம் பரிசு, 10வயது பிரிவில் யுவானிஸ்ரீ முதல் பரிசு, 13 வயது பிரிவில் சசிதரா மூன்றாம் பரிசு, ஆண்கள் பிரிவில் சீனிவாசன் முதல் பரிசு, 12 வயது பிரிவில் விக்னேஷ் மூன்றாம் பரிசு வென்றனர். வென்ற வீரர்களை தலைமை பயிற்சியாளர் கார்த்தி, துணை பயிற்சியாளர் முனீஸ்வரன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us