sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாளை முதல்வர் கோப்பை போட்டிக்கான பரிசுகள்

/

நாளை முதல்வர் கோப்பை போட்டிக்கான பரிசுகள்

நாளை முதல்வர் கோப்பை போட்டிக்கான பரிசுகள்

நாளை முதல்வர் கோப்பை போட்டிக்கான பரிசுகள்


ADDED : செப் 29, 2024 06:52 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை தடகள, குழு விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மதுரை யாதவர் பெண்கள் கல்லுாரியில் நாளை (செப்.30) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.

ரேஸ்கோர்ஸ், ஆயுதப்படை மைதானங்களில் செப்.10 முதல் 24 வரை பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் பங்கேற்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் விளையாட்டு சீருடையில் வரவேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us