sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஊர்வலம்

 ஊர்வலம்

 ஊர்வலம்


ADDED : நவ 26, 2025 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 05:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் ஷேக்நபி துவக்கி வைத்தார். 'துணிப்பைகளை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்' உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

புதுாரில் துவங்கி ரிசர்வ்லைனில் நிறைவுற்றது. ஆசிரியர்கள் முகமது அஜார், ஷேக் தாவூத், அப்துல் சலாம், பாசில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், அல்ஹாஜ் முகமது ஆகியோர் ஊர்வலத்தை வழிநடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us