ADDED : நவ 24, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நகரில் பணியாற்றும் கார்த்திக் செல்வம், தியாகபிரியன், சந்தான போஸ், சிவ சுப்பிரமணியன், மாறவர்ம சுந்தரபாண்டியன், சந்திரசேகரன், துரைராஜ், வீரலட்சுமி ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்று தென் மண்டலத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

