தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ் கேட்டு மறியல்

பஸ் கேட்டு மறியல்

பஸ் கேட்டு மறியல்


ADDED : ஜூலை 08, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா புங்கங்குளத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன் அரசு பஸ் வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லாததால் நேற்று காலை திருமங்கலம் ரோட்டில் 50-க்கும் மேற்பட்டோர் ஒருமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதித்தது. இன்ஸ்பெக்டர் சுப்பையா, போக்குவரத்து மேலாளர் முத்துமணி சமரசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us