தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிநீருக்கு ஏற்பாடு

 குடிநீருக்கு ஏற்பாடு

 குடிநீருக்கு ஏற்பாடு


ADDED : ஏப் 21, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 10:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: நெய்வேலி தெர்மல் பவர் ஸ்டேஷன், பெட்கிராட் சார்பில் மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

சமையல் கூடம், நுழைவு வாசல், மாத்திரை வழங்கும் இடம், தீவிர விபத்துப் பிரிவு, பல்நோக்கு மருத்துவமனை வளாகம் என 5 இடங்களில் ஆர்.ஓ., இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. டீன் அருள் சுந்தரேஷ்குமார், பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us