தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உளவியல் பயிற்சி

 உளவியல் பயிற்சி

 உளவியல் பயிற்சி


ADDED : ஏப் 24, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை திருநகர் மனவளக்களை மன்றம் சார்பில் உளவியல், கோடைகால விடுமுறை சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

7 - 13 வயது, 14 வயது முதல் 21 வயதுள்ளோர் பங்கேற்கலாம். காலை 9:30 - 11:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ளோர் 99439 33018ல் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் சிந்துமதி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us