தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு


ADDED : அக் 07, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கோமதிபுரம் அருகே மதுக்கடை அமைவதற்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோமதிபுரம் பகுதியில் தனியார் கிளப் சார்பில் மதுக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. கடை அமையவிருக்கும் பகுதியில் குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளதால் சமூக விரோத செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மதுரை - சிவகங்கை நெடுஞ்சாலையை ஒட்டி அமைவதால் அடிக்கடி விபத்து நிகழும் அபாயமும் உள்ளது.

எனவே இப்பகுதியில் மதுக்கடை அமைக்க தடை விதிக்க கோரி கவுன்சிலர் கார்த்திகேயன் தலைமையில் கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள,் கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us