தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்


ADDED : நவ 30, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்; பேரையூர் தாலுகா பெருமாநல்லுார் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

கலெக்டர் சங்கீதா நலத்திட்டங்களை வழங்கினார். உதவி கலெக்டர் வைஷ்ணவி பால், ஆர்.டி.ஓ., சண்முக வடிவேல், தாசில்தார் செல்லபாண்டியன், துணைத் தாசில்தார் வீரமுருகன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us