தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஜன 10, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளிக்குடி: கள்ளிக்குடி தாலுகா வில்லுார் பிட் 1ல் ஜன.29ல் கலெக்டர் சங்கீதா தலைமையில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது.

இது தொடர்பாக இன்று ஜன. 10 காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வில்லுார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்னோடி மனுக்கள் பெறப்பட உள்ளது.

இதில் கள்ளிக்குடி தாலுகா பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குறைகளை மனுக்களாக அளிக்கும்படி தாசில்தார் சிவகுமார் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us