sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மக்கள் தொடர்பு முகாம்

/

 மக்கள் தொடர்பு முகாம்

 மக்கள் தொடர்பு முகாம்

 மக்கள் தொடர்பு முகாம்


ADDED : பிப் 26, 2026 06:08 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார் விளக்கேற்றி துவக்கி வைத்தார். தோட்டக்கலை,வேளாண்மை உள்ளிட்ட 12 துறைகள் சார்பில் அரசு திட்டங்கள் , வாக்காளர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. டி.ஆர். ஓ., அன்பழகன், தாசில்தார் கார்த்திகேயன், துணைஆட்சியர் பொன்ராஜ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us