ADDED : மார் 15, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : திருவாதவூர் விஜயகுமார் 32, ராஜகோபால் 39, செல்லுார் ராமச்சந்திரன் 38, சொக்கலிங்கம் 53.
2017ல் குலமங்கலம் வழியே 104 கிலோ கஞ்சா கடத்தினர். போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேருக்கும் தலா 12 ஆண்டுகள், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

