தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கதர் விற்பனை

கதர் விற்பனை

கதர் விற்பனை


ADDED : மார் 13, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, - மதுரை டவுன் ஹால் ரோடு சர்வோதய சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேஷனில் கதர் பவன் விற்பனை மையத்தை இயக்குனர் அசோகன் திறந்து வைத்தார்.

மாவட்ட சர்வோதய சங்க செயலாளர் கண்ணன் விற்பனையை துவக்கினார். வளர்ச்சி அதிகாரி அன்புச்செழியன், ஸ்டேஷன் முதன்மை அதிகாரி கார்த்திக் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us