ADDED : ஆக 14, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அய்யர்பங்களா இளங்கோ தெருவில் அமைந்துள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்து வருகிறது.
கடையநல்லுார் பிரகாஷ் குழுவினரின் அஷ்டபதி பஜனை இன்று மதியம் 2:00 மணிக்கும் ராதா கல்யாணம் நாளை காலை 8:00 மணிக்கும் நடக்கின்றன. ஏற்பாடுகளை மைய நிர்வாகி ஹரிதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

