ADDED : மார் 04, 2024 05:49 AM

அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஐயர் பங்களா கிளை சார்பில் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் ராதா கல்யாண வைபவம் நடந்தது.
பிரார்த்தனை மைய பொறுப்பாளர் ஹரிதாஸ் தலைமை வகித்தார்.சங்க தலைவர் ரவி, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வெங்கட்நாராயணன், ஆலோசகர் ராஜாமணி, மகளிர் அணி செயலாளர் அபிராமி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
