UPDATED : ஜூலை 25, 2026 03:45 PM
ADDED : ஜூலை 25, 2026 03:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மத்திய சிறையில் காலை 6:00 மணி முதல் 7:45 மணி வரை கைதிகளின் அறைகளில் போலீசாரும், சிறை காவலர்களும் சோதனையிட்டனர்.
துணைகமிஷனர் இனியோ திவ்யன், சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் ஒரு உதவிகமிஷனர், 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சிறை காவலர்கள் மேற்கொண்ட சோதனையில் வழக்கம் போல் எதுவும் சிக்கவில்லை.
