தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்வே கேட் மூடல்

ரயில்வே கேட் மூடல்

ரயில்வே கேட் மூடல்


ADDED : டிச 30, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில் உள்ள ரயில்வே கிராசிங்கில் உள்ள கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.30) ஒரு நாள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us