ADDED : டிச 16, 2024 06:00 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்தது. நேற்று முன்தினம் பெய்த மழை நேற்று காலை வரை தொடர்ந்து பின்னர் வெறிச்சோடியது.
மதுரை மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) வருமாறு:
மதுரை வடக்கு 7.2, தல்லாகுளம் 9.6, பெரியபட்டி 16, விரகனுார் 4.2, சிட்டம்பட்டி 14.2, கள்ளந்திரி 16, இடையபட்டி 36, தனியாமங்கலம் 15, மேலுார் 8.4, புலிப்பட்டி 4.8, வாடிப்பட்டி 25, சோழவந்தான் 12, சாத்தையாறு அணை 8, மேட்டுப்பட்டி 20.2, ஆண்டிப்பட்டி 21.2, உசிலம்பட்டி 10, குப்பணம்பட்டி 10, விமான நிலையம் 2.4, திருமங்கலம் 2.4, பேரையூர் 3.6, எழுமலை 5.4.
