sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஏப்.6ல் ராமநவமி உற்ஸவம்

/

ஏப்.6ல் ராமநவமி உற்ஸவம்

ஏப்.6ல் ராமநவமி உற்ஸவம்

ஏப்.6ல் ராமநவமி உற்ஸவம்


ADDED : மார் 27, 2025 04:47 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஹரிபக்த சமாஜம் பஜனை குழு சார்பில் ஸ்ரீ ராம நவமி உற்ஸவம் மதுரை பார்க் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நகர வைதீக ஸமாஜம் மண்டபத்தில் ஏப்.6ல் நடக்க உள்ளது. அன்று காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜையும், தொடர்ந்து மகா சங்கல்பமும், 8:30 மணிக்கு ஸ்ரீ ராம ஸஹஸ்ர நாம அர்ச்சனையும் நடக்கிறது.

காலை 9:30 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ ராமர் சிறப்பு பஜனை நடைபெறும். காலை 11:௦௦ மணிக்கு ஸ்ரீ ராமர் ஜெனன கட்டம் வாசித்தல், காலை 11:30 மணிக்கு மஹா தீபாராதனை, ராமர் பிரசாதம் வழங்கப்படும். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us