sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ராமநாதபுரம் தாம்பரம் சிறப்பு ரயில்

/

ராமநாதபுரம் தாம்பரம் சிறப்பு ரயில்

ராமநாதபுரம் தாம்பரம் சிறப்பு ரயில்

ராமநாதபுரம் தாம்பரம் சிறப்பு ரயில்


ADDED : நவ 02, 2024 07:42 AM

Google News

ADDED : நவ 02, 2024 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தீபாவளி முடிந்த நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் நெரிசலை கருத்தில் கொண்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.அதன்படி ராமநாதபுரம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாளை (நவ.,3) மதியம் 3:00 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் (06162) பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, அரியலுார், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இரவு 11:40 மணிக்கு தாம்பரம் செல்கிறது.

2 இரண்டாம் வகுப்பு சேர் கார் பெட்டிகள், 11 பொது பெட்டிகள், ஒரு சரக்குப் பெட்டி, ஒரு மாற்று திறனாளி பெட்டியுடன் இயக்கப்படும். முன்பதிவு துவங்கியது.






      Dinamalar
      Follow us