தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோட்டில் கிடந்த ரேஷன் அரிசி

ரோட்டில் கிடந்த ரேஷன் அரிசி

ரோட்டில் கிடந்த ரேஷன் அரிசி


ADDED : ஜூன் 26, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் தர்மர் நகர் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு 4 ரேஷன் அரிசி மூடைகள் கிடந்தன. வட்ட வழங்க அலுவலர் அய்யம்மாள், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.

இந்த மூடைகள் யாருடையது, இங்கு எப்படி வந்தன என விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us