நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை மத்திய தொகுதி 58 வது வார்டு மேலப்பொன்னகரம் பகுதியில் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார்.
கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் சதீஷ்குமார், கவுன்சிலர் ஜெயராம் பங்கேற்றனர்.